Monday, June 22, 2009

என் கவிதை பக்கம்



மன்னித்து விடு
நிலவே....
மின்சாரம்
இல்லாதபோதே
உன்னை
நாங்கள்
நேசிக்கின்றோம் !!!

---- சுரேஷ் பாரதி

No comments: