Saturday, July 11, 2009

மரமும் மனிதனும்


மரத்திற்காக
மனிதர்கள்
வெட்டிகொண்டார்கள்
வாழ்வதென்னவோ
இன்றுவரை
அந்த மரம்
மட்டும்தான் !!!

--- சுரேஷ் பாரதி

No comments: